Blogs டிஜிட்டல் விசிட்டிங் கார்டு என்றால் என்ன

image

டிஜிட்டல் விசிட்டிங் கார்டு என்றால் என்ன

டிஜிட்டல் விசிட்டிங் கார்டு பற்றிய ஒரு சிறிய அறிமுகம்

இன்றைய காலகட்டத்தில் தனி மனித இடைவெளி(Social Distancing)  என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது . இப்படிப்பட்ட சூழலில் அனைவரும் தங்கள் நிறுவன வளர்ச்சிக்காக / தனி மனித வருமானத்திக்காக ஏதாவது ஒரு வகையில் மற்றவரை நேரில் சந்திக்க வேண்டி வரும் . அப்போது உங்கள் நிறுவனத்தை பற்றி  அல்லது  உங்களை பற்றி ஒரு விரிவான முன்னுரை(Company Introduction) அறிமுகம் செய்ய வேண்டியது அவசியமாகிறது . இதற்கு நாம் இன்றைய கால டெக்னாலாஜி(Technology ) பயன்பாட்டின் மூலமாக நல்ல ஒரு தீர்வை காணலாம் . இதன் மூலமாக நம் அனைவரது நேரம், பணம் மிச்ச படுத்தலாம் (Save your valuable Time & Money)  மற்றும் உடல் நலத்தையும் காக்கலாம் . இதனை டிஜிட்டல் விசிட்டிங் கார்டு (Digital Visiting Card ) வழியாக நடைமுறை படுத்தலாம் .

#டிஜிட்டல்விசிட்டிங்கார்டு என்பது உங்கள் நிறுவனத்தைப் பற்றிய அல்லது  உங்களை பற்றிய ஒரு பக்க இணையதள  தொகுப்பு (One Page Website). இது உங்களைப் பற்றியும் , உங்கள் நிறுவனத்தைப் பற்றியும்(About Company) ,உங்களது நிறுவனத்தின் நோக்கங்கள், விற்பனை பொருள்கள் (Display Your Products) அல்லது சேவைகள் (List Your Services) மற்றும்  உங்கள் தொடர்பு முகவரி (Your Detailed Contact Details) பற்றிய எல்லா தகவல்கள் அடங்கிய ஒரு பக்க இணையதளம் ஆகும் . இதனை இணையதள லிங்க் (Website Sharable Link) வடிவில் மற்றவர்களுக்கு பகிர முடியும்.இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள்(Customer) அல்லது உங்கள் விநியோகஸ்தர்கள் (Dealer) உங்கள் தகவல்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

இது போன்ற ஒரு பக்க இணையதளத்தை உருவாக்கி கொள்ள உங்களுக்கு என்று வழிகாட்டும் ஒரு இணையதளம் தான் மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு (https://www.Mytag.in). இணையத்தில் இது போன்று பல பக்கங்கள் இருந்தாலும் மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு தன்னுடைய தனிபட்ட பயன்பாடு மற்றும் சிறப்புகளால் தனித்து தெரிகிறது .
இதில் பதிவு செய்ய (Registration) மற்றும் இதனை பயன்படுத்த மிக குறைந்த அளவில் ஆன  கணிப்பொறி / இணையதளம் பற்றிய (Basic Computer / Internet Browsing Knowledage) பயன்பாடு போதுமானது.

மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு தளத்தின் முகப்பு பக்கத்தில்(MyTag Digital Visiting Card Home Page) உள்ள புதிய பயனாளர் கணக்கு (New Customer Signup ) என்ற பட்டனை கிளிக் செய்து, அந்த பக்கத்தில் உள்ள உங்களுக்கு ஏற்ற  மைடேக் கட்டண முறையை ( MyTag Plan Tariff ) தேர்வு செய்த பின் உங்களது விவரங்களை பதிவு செய்தால் உங்களுக்கு என்று ஒரு டிஜிட்டல் விசிட்டிங் கார்டு உருவாகிவிடும்.உங்கள் மின்னஞ்சல் மற்றும் அலைபேசிக்கு டிஜிட்டல் விசிட்டிங் கார்டு பயனாளர் கணக்கு பற்றிய விவரங்கள் வந்து விடும் .

 மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டின் மிக முக்கியமான பயன்பாடு என்னவெனில் உங்கள் நிறுவனத்தை அல்லது உங்களைப் பற்றி யாராவது கூகுளில் தேடும்போது, உங்களது மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டின் பதிவு கூகுளில் ஒரு தகவலாக (Google Search Page Result) காட்டப்படுகிறது .இதன் மூலம் உங்கள் நிறுவனத்திற்கு என்று ஒரு ஆன்லைன் அடையாளத்தை மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு ஏற்படுத்திக் கொடுக்கிறது .

நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் அல்லது உங்கள் விநியோகஸ்தர்களுக்கு  அல்லது புதியதாக அறிமுகம் ஆகிறவர்களிடம் மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டை ஷேர்( Via WhatsApp, Social Media , SMS or Email) செய்து விட்டால் போதும் , மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு மூலம் நீங்கள் உங்களை பற்றிய சுய அறிமுகத்தை நேரிலே (Direct Self Introduction) செய்து கொள்வது போல, இந்த பக்கம் அமைந்திருக்கும். மேலும் உங்கள் நிறுவன பொருட்கள் / சேவைகள் தேவை உள்ளவர்கள் எளிதில் உங்களை வாட்ஆப்பிலோ / அலைபேசியிலோ உடனடியாக  தொடர்பு கொள்ளலாம் .இதன் மூலம் உங்கள் வியாபார ஆன்லைன் தொடர்புகள் (Develop Your Business Contact ) மூலமாக வளர்ச்சி அடையும்  மேலும் இணையதள உலகில் உங்களுக்கு என்று ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்ளலாம் .

உங்களால் உருவாக்க பட்ட உங்கள் ஒரு பக்க மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு (MyTag Digital Visiting Card) , மற்றவர்களின் கூகிள் தேடலில் முதலில் வருவதால் வருவதால் அது உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் உங்களுக்கு என்று ஒரு சுய கௌரத்தை(Self Respect & Integrity ) ஏற்படுத்தும் . இதுவே மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டின் சிறப்பு.

இணையத்தளத்தில் வியாபார வளர்ச்சி  மற்றும் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்த நினைக்கும் அனைவருக்கும் ( சிறு மற்றும் குறு நிறுவனங்கள் , புதிய தொழில் முனைவோர் ) ஆகியோர்க்கு இந்த மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு ஒரு வரப்பிரசாதம் ஆகும் .

இந்த மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டை டிஜிட்டல் பிசினஸ் கார்டு (Digital Business Card) / மினி வெப்சைட் (Mini Website)/ ஒரு பக்க இணையத்தளம்(One Page Website) / ஆன்லைன் கார்டு(Online Card)  என்று வெவ்வெறு பெயரில் அழைக்கப்படுகிறது .

இனி வரும் கட்டுரையில் மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு பயன்பாடுகள் மற்றும் சிறப்புகள் பற்றி விரிவாக காணலாம் .