Blogs மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டின் சிறப்புகள் ? : பாகம் -1

image

மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டின் சிறப்புகள் ? : பாகம் -1

இந்த நவீன யுகத்தில் இன்றைய காலகட்டத்தில்(Covid Situation)   நாளுக்கு நாள் புதிய விளைவுகளையும் மாற்றங்களையும் சந்தித்து கொண்டு இருக்கிறோம் . மனிதர்களுக்கு இடையே உள்ள இடைவெளி (Socia lDistancing) மிக முக்கியம் . நாம் அனைவரும் எதாவது ஒரு வகையில் நம்மைப் பற்றி மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டி இருக்கிறது .மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு(MyTag Digital Visitng Card) இதற்கான சரியான ஒரு தீர்வை (covid innovation idea) ஏற்படுத்திக் கொடுக்கிறது .

எங்கள் நிறுவனத்திற்கு ஏற்கனவே பேஸ்புக்(Facebook) , லிங்க்டின்(LinkedIn) என சோசியல் மீடியாவில்(Social Media) இருக்கிறோம். பிறகு எதற்காக மினி வெப்சைட்(Mini Website) என்றால் இந்த மினி வெப்சைட் உங்களால் உருவாக்கப்படுகிறது .மேலும் அதில் உள்ள தகவல்கள் உங்கள் நிறுவனத்தைப் பற்றியும் (Company Information), உங்கள் விற்பனை பொருட்கள் (Products) / சேவைகளைப்(Services) பற்றியும் மிக துல்லியமாக உங்களால் உருவாக்க படுவதால் உங்களை பற்றி உங்கள் வாடிக்கையாளரோ(Customer) / விநியோகஸ்தரோ(Supplier) உங்களை சந்திப்பதற்கு முன் ஒரு நல்ல எண்ணத்தை(Company Good Will) இது முதலிலே ஏற்படுத்தும் . நீங்கள் யார் என்பதை உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு அறிந்துகொள்ள மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு ஒரு மிகச் சிறந்த தளம் ஆகும் .

நமது நிறுவனத்தை குறித்த அனைத்துத் தகவல்களும் விசிட்டிங் கார்டில் இருந்தால், இதை உலகத்தின் எந்தவொரு மூலையில் இருப்பவர்களும் உடனே பார்க்க முடிவதால் , நம்மைக் குறித்த நல்ல எண்ணங்களை நமது டிஜிட்டல் விசிட்டிங் கார்டு வழியே நம்மால் கட்டமைக்க முடிந்தால் அது நமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு(Company Development)  மிக முக்கிய காரணியாக(Decision Making Factor) அமைகிறது .

மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு ஆன்லைனில் உங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவதுடன் உங்கள் நிறுவனத்தின் வியாபார வளர்ச்சியில்(Business Development) முக்கிய காரணியாக இருக்கும் . மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டின் பயன்கள் மற்றும் சிறப்புகள் பற்றி இனி காணலாம் .

மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டின் முகப்பு பக்கம் பற்றிய சிறு அறிமுகம் மற்றும் அதன் பயன்பாடுகள் :
 
1. உங்களுடைய வாடிக்கையாளர்கள் / உங்கள் விநியோகிஸ்தர்கள் உங்களை மிக எளிய முறையில் ஒரே கிளிக்கில்(One Click Call) உங்களை அலைபேசியில் அழைக்கலாம் / வாட்சப்(One Click WhatsApp Share) வழியாக தொடர்புகொள்ளலாம் / மின்னஞ்சல்(One Click Email) அனுப்பலாம் / உங்களின் இணையதளத்தை(One Click Website View) பார்வையிடலாம் மற்றும் உங்களின் கூகிள் இருப்பிடத்தை(One Click Google Map) அறிந்து கொள்ளலாம் .

2. நீங்கள் உங்கள் விவரங்களை மற்றவர்களுக்கு அனுப்பும் போது அவர்களின் அலைபேசி எண்னை  பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை(Without Saving Customer Contact) . இது வியாபார செய்பவர்களுக்கு ஒரு மிக பெரிய  வசதி ஆகும் . ஒவ்வொரு முறையும் எண்னை பதிவு செய்யவேண்டிய(Save Timing) நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது .

3.உங்கள் மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டின் முகவரியை மிக முக்கியமான அதிக பேர் பயன்படுத்தும்  சமூக ஊடக தளங்களில்(Social Networking Site)  எளிய முறையில்  பகிர முடியும் .

4.உங்கள் மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டினை பார்வையிட்ட உங்கள் வாடிக்கையாளர்கள் / உங்கள் விநியோகிஸ்தர்களின் எண்ணிக்கையை(Website View Count) தெரிந்து கொள்ளலாம் . இதன் எண்ணிக்கை உயர உயர  உங்களின் நிறுவனத்தின் பக்கம் கூகுளில் முதல் பக்கத்தில்(Google Search Engine Page Ranking List) பதிவு செய்யப்படும் இதன் மூலமாக உங்கள் ஆன்லைன் வியாபார தொடர்புகள் அதிகமாவதுடன்(Business Contacts) உங்கள் ஆன்லைன் வியாபாரம்(Improve Your Online Business Volume ) எளிதில் வளர்ச்சியடையும் .

5.உங்கள் அலைபேசி எண்னை உங்கள் வியாபார தொடர்பு வேண்டுவோர் / உங்கள் வாடிக்கையாளர்கள் / உங்கள் விநியோகிஸ்தர்கள்  ஒரே கிளிக்கில்(Add to Save Contact) அவர்களின் அலைபேசியில் பதிவு செய்ய முடியும்.

6.உங்கள் மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டில் உள்ள க்யு ஆர் குறியீடை(QR Code) உங்களுடைய வாடிக்கையாளர்கள் / உங்கள் விநியோகிஸ்தர்கள் ஸ்கேன் செய்யும் போது உங்கள் பக்கத்தை உடனடியாக அவர்கள் பார்வையிட முடியும் . இந்த க்யு ஆர் குறியீடை(QR Code Symbol) நீங்கள் உங்கள் வியாபார தொடர்பான உங்கள்  பொருட்கள் / சேவைகள் மற்றும் உங்கள் ரசீதில் (Billing / Quotation ) இதை பயன்படுத்தலாம் .

உங்களது நிறுவனத்தை குறைந்த விலையில் நிறைவான முறையில் ஆன்லைனில்  விளம்பரப்படுத்த  கூடிய எளிய மற்றும் புதிய வியாபார யுக்தி(Simple Business Development strategy)  மற்றும் இது அனைத்து விதமான தொழில் நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை ஆன்லைன் மூலமாக வளர்ச்சியடைய(Online Business Development) செய்யக்கூடிய ஒரு சிறந்த இணையதளம் ஆகும் .

இந்த வர்த்தக உலகில் தொழில்முனைவோர்களுக்கான ஒரு தொழில் சார்ந்த தொடர்புகளை மேம்படுத்தி கொள்ளவும் (Business Development) , ஆன்லைனில் அடையாள படுத்தவும்(Online Visibility)  இது ஒரு சிறந்த வழியாகும் .

TAGS: #MyTag , #CovidIdea, #BusinessPromotion, #DigitalVisitingCard, #MiniWebsite, #OnePageWebsite , #SinglePageWebsite, #MarketingTool, #BusinessPromotion , #DigitalMarketing, #DigitalCard, #VirtualVisitingCard, #QRBusinessCard, #DigitalVCard, #covidinnovationidea