கம்ப்யூட்டர் பிரிண்டரின் வகைகள் மற்றும் அதன் பயன்கள் - பாகம் 2

கம்ப்யூட்டர் பிரிண்டரின் வகைகள் மற்றும் அதன் பயன்கள் - பாகம் 2

What are the Types of Printers and It’s Benefits - Part II

தெர்மல் பிரிண்டர் (Thermal Printer)
இந்த வகையான பிரிண்டர்கள் பயன்படுத்தி குறைந்த செலவில்(Low Cost) அதிக அச்சு பிரதிகள்(No of Printouts) மிக விரைவாக(Fast Printing) எடுக்க முடியும் . சந்தையில் குறைந்த விலை(Low Cost Printer) இருந்து கிடைக்கிறது மேலும் இதன் பராமரிப்பு செலவும் குறைவு (Low Maintenance Cost Printer). ஆனால் இதன் மூலம் வண்ண அச்சு பிரதிகள்(Color Printout) எடுக்க முடியாது இதில் வரும் அச்சு(Printout Life) அதிக நாட்களுக்கு பயன்படுத்த முடியாது . விரைவில் அச்சு அழிந்து விடும் . நாம் அன்றாடம் பயன்படுத்துகிற ATM ரசீது (ATM Receipt) , பேருந்து ரசீது (Bus Tickets) மற்றும் சூப்பர் மார்கெட் ரசீது (Supermarket Bill) என பல இடங்களில் இதன் பயன்பாடு இருக்கிறது .

 Digital Business Visiting Card


பார்கோடு பிரிண்டர் (Barcode Printer)
இந்த வகை பிரிண்டர்கள் உற்பத்தியாளர்கள் (Manufactures) மற்றும் நுகர்வோர்ரை (B2C Business) சார்ந்து தொழில் செய்யும் சிறிய / பெரிய நிருவனங்களுக்கு (Mini Mall / Super Market) ஏற்றது . இது பொருளுக்கு உரிய பார்கோடு (BarCode )/ லேபிள்கள் (Barcode Label) உருவாக்குவதற்கு பயன்படுகிறது . இதன் மூலம் உருவாக்கும் பார்கோடு(Barcode Sticker) நீண்ட காலம்(Long Life)) நிலைத்து இருப்பதுடன் அச்சு பிரதியின்(Printout Quality) தரமும் நன்றாக(Quality Printout) இருக்கும் .இதன் பயன்பாடு பார்கோடு மட்டும் எடுக்க பயன்படும் மேலும் அச்சு பிரதி (Printout Cost) எடுக்கும் செலவும் பராமரிப்பு செலவும் சிறிது(High Maintenance Cost) அதிகம் .

ஹெவி டூட்டி பிரிண்டர் (Heavy Duty Printer)
இந்த வகையான பிரிண்டர்கள் பெரிய நிறுவனங்கள் (Enterprise / Corporate Companies) மற்றும் ஜெராக்ஸ்(Xerox Shop) கடைகளில் பயன்படுத்த படுகிறது . நிறுவனங்களின் (Business Needs) பயன்பாட்டை பொறுத்து இது பலவிதமான (Different Technology & Different Features) மாடல்களில் சந்தையில் (Computer Market ) கிடைக்கிறது .

நீங்கள் வாங்கும் பிரிண்டர் உங்கள் தேவையை பூர்த்தி செய்வது மட்டும் இல்லாமல் பிரிண்டரின் டோனர்(Printer Toner , Printer Powder)/ இங்க் (Printer Ink) / ரிப்பன் (Printer Ribbon) ஆகியவற்றின் விலை பட்டியல்(Printer PriceList) அறிந்து கொள்ளவும், மேலும் பிரிண்டரின் உத்தரவாத காலம்(Printer Warranty) , சேவை மையம் முகவரி(Printer Service Point) , சேவையின் முறைகள் (Printer Service Types )- பழுது அடைந்தால் (Printer Repair Services) நாம் சேவை மையம் கொண்டு செல்ல வேண்டுமா(Printer Company Warranty) அல்லது அவர்கள் நமது இடம்(Printer OnSite Warranty) வந்து சர்வீஸ் செய்வார்களா எனவும் அறிந்து கொள்வது மிக சிறப்பு .

பொதுவாக சந்தையில் பிரிண்டரின் தொழில்நுட்பத்தை பொறுத்து யூஎஸ்பி சப்போர்ட் பிரிண்டர் (USP Support Printers) , லேன் சப்போர்ட் பிரிண்டர் (LAN Support Printers) , வயர்லெஸ் சப்போர்ட் பிரிண்டர் (Wireless Support Printers) மற்றும் ப்ளூடூத் சப்போர்ட் பிரிண்டர்(Bluetooth Support Printer) என வகைப்படுத்த படுகிறது . மேலும் பிரிண்டரின் அச்சு பிரதி வண்ணத்தை பொறுத்து (Types of Printer) கலர் பிரிண்டர் (Color Printer) மற்றும் மோனோ கிராம் பிரிண்டர் (Monogram Printer)அல்லது கருப்பு வெள்ளை பிரிண்டர்(Black & White Printer) என பிரிக்கப்படுகிறது . சில நேரங்களில் பிரிண்டரில் பயன்படும் மூலபொருளை பொறுத்து இங்க் ஜெட் பிரிண்டர்(Ink Jet Printers) , இங்க் டேங்க் பிரிண்டர் (Ink Tank Printers) , லேசர் பிரிண்டர் (Laser Printer) மற்றும் ரிப்பன் பிரிண்டர் ( Ribbon Printer) எனவும் பிரிக்கப்படுகிறது . பொதுவாக சந்தையில்(Computer Market) HP, SAMSung , Canon, Epson ,Brother என சில முக்கியமான நிறுவனங்கள் இருக்கிறது .

கம்ப்யூட்டர் பிரிண்டரின் வகைகள் மற்றும் அதன் பயன்கள் - பாகம் 1 பார்வையிட

Get Your Digital Visiting Card

மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டில்(MyTag Digital Visiting Card) அனைத்து தரப்பு வணிகர்களின்( Business Support) ஆதரவு பெற்ற பல வருட அனுபவம் உள்ள அனைத்து விதமான கம்பெனி பிரிண்டர்களுக்கு( Company Printer) டோனர் ரீஃபில் சர்வீஸ்(Toner Refilling Services) மற்றும் பிரிண்ட்டர்களை பழுதுகளை(Printer Repair Services) நிறைவான தரத்துடன்(Good Quality) குறித்த நேரத்தில்(OnTime Delivery) மிக குறைந்த(Budget Printer Service Center) விலையில் செய்வது மற்றும் புதிய பிரிண்டர்கள் (Branded Printers)குறைந்த விலையில்( Best Price Printer Agency) விற்பனை செய்யக்கூடிய எங்களின் ஒரு சில வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு(Digital Visiting Card) லிங்க்கை பார்வையிட