கம்ப்யூட்டர் பிரிண்டரின் வகைகள் மற்றும் அதன் பயன்கள் - பாகம் 1

கம்ப்யூட்டர் பிரிண்டரின் வகைகள் மற்றும் அதன் பயன்கள் - பாகம் 1

What are the Types of Printers and It’s Benefits - Part I

இன்றைய கால கட்டத்தில்(Corona Situation) பெரும்பாலான மக்களுக்கு கணினி(Computer) என்பது மிக முக்கியமான தவிர்க்கமுடியாத ஒரு சாதனமாக மாறி விட்டது.ஒரு காலத்தில் கனிணி என்பது ஆராய்ச்சி கூடங்கள்( Science Lab) மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களில்( Corporate Company) மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள் .ஆனால் இன்றைய சூழலில் கனிணி என்பது அனைவரது வாழ்க்கைக்கும் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக(Essential Product) மாறிவிட்டது . இது அனைத்து விதமான துறைகள்(Every Sector People) மற்றும் அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஒரு சாதனமாக(Communication Tool) இப்பொது இருக்கிறது.இவ்வாறு பயன்படுத்த கூடிய கனிணியின் முடிவுகள்(Computer Output) மற்றும் தகவல்களை அச்சிடும்(Printout) சாதனம் தான் பிரிண்டர் (Printer) .

 Digital Business Visiting Card


இப்பொது இருக்கின்ற கம்ப்யூட்டர் வணிகத்தில் பலதரப்பட்ட நிறுவனங்கள் பல்வேறு அம்சங்களுடன்( Different Companies , Various Technology & Lot of Features) வித விதமான (Differenet Types & Models of Printer) மாடல்களில் பிரிண்டரை தயாரித்து விற்பனை செய்து வருகின்றார்கள் .

இன்றைய கம்ப்யூட்டர் சந்தையில் பல வகையான பிரிண்டர்கள்(Different Features enabled Models) மற்றும் பல விதமான(Different Technology) தொழில் நுட்ப விவரங்கள் (Technology Features) இருப்பதால் பயனாளருக்கு தேவையான அவருக்கு பயன்படக்கூடிய பிரிண்ட்டரை தேர்வு( How to Choose Right Printer?) செய்வதில் குழப்பம் (Confusion) அடைகிறார்கள் . நாம் இன்று இக்கட்டுரையின் மூலம் பயனாளர்களுக்கு தேர்வு செய்வதில் பிழை ஏற்படாத( Choose the Right Printer) வண்ணம் அவர்களின் பணத்தையும்(Save Money) , நேரத்தையும் மிச்சப்படுத்தி(Save Time) அவர்களுக்கு தேவையான பிரிண்டரை தேர்வு செய்யும் படியான ஒரு சில முக்கியமான தகவல்கள் பற்றி காணலாம் .

பிரிண்டரின் பயன்பாடு(Printer Advantages) மற்றும் உபயோகப் படுத்துவோர்க்கு(Printer Usage) ஏற்ப பிரிண்ட்டரை பின்வருமாறு டாட் மேட்ரிக்ஸ் (Dot Matrix Printer), இங்க் ஜெட் பிரிண்டர்(Ink Jet Printer) , லேசர் பிரிண்டர் (Laser Printer) , தெர்மல் பிரிண்டர்(Thermal Printer) , பார்கோடு பிரிண்டர் (Barcode Printer), ஹெவி டூட்டி பிரிண்டர் (Heavy Duty Printer / High End Printer) என வகைப்படுத்தலாம் .

டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர் (Dot Matrix Printer):
இது நிறுவனங்களில் பயன்படுத்த ஏற்றது . பில் ரசீது(Bill Print) மற்றும் டெலிவரி ரசீது(Delivery Challan) போன்றவற்றை அச்சிடும் போது ஒரு காப்பி (Additional Copy) நகலும் சேர்த்தவாறு அச்சிடுவதால் வரவு செலவு(Sales & Purachse Details) மற்றும் வணிக சம்பந்தமான(Business Related Issues) குளறுபடிகள்(Business Conflict) தவிர்க்கப்படும் . மேலும் இதன் பராமரிப்பு செலவும்(Low Maintenance Cost) மிகக் குறைவு . இதன் மை ரிப்பன் விலையும் குறைவு(Low Ribbon Cost) எளிதில் மாற்றியும் விடலாம் . இதன் குறை என்றால் பிரிண்ட் குவாலிட்டி(Low Printing Quality) சரியாக இருக்காது மற்றும் அச்சிடும் போது சத்தம் ஏற்படும் .

இங்க் ஜெட் பிரிண்டர் (Ink Jet Printer):
இது சிறு நிறுவனங்கள்(Small Companies) மற்றும் வீடுகளில்(HomeUser Printer) குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்றது . தினமும் உபயோகப்படுத்தும்(Daily Printing Usage) நபர்களுக்கு இது சிறந்தது . இதில் பக்கங்களை கலர் வடிவிலும்(Color Printout) அச்சிடலாம் . இதன் விலையும் குறைவு(Low Cost Printer) மேலும் மிக சிறிய அளவில்(Compact Size Printer) இருப்பதால் அதிக இட வசதி தேவைப்படாது . ஆனால் அச்சிடும் செலவும்(Printing Cost), இன்க்ஜெட் கார்ட்ரிட்ஜ்கள் விலையும் அதிகம்(High Printer Cartridge Price) .ஒரு சில நேரங்களில் இங்க் கெட்டியாகி விடும் பிரச்சனையும் உண்டு . தற்போது இங்க் ஜெட் பிரிண்டரில் கலர் பிரிண்டர் (Color Ink Jet Printer) , போட்டோ பிரிண்டர் (Photo Printer) மற்றும் இங்க் டேங்க் (Ink Tank Printer) என பலவிதமான வசதிகளுடன், புதிய தொழில்(Latest Printing Technology) நுட்பத்துடன் சந்தையில்(Computer Market) இருக்கிறது .

லேசர் பிரிண்டர்: (Laser Printer)
டாட்-மேட்ரிக்ஸ் (Dot Matrix Printer) மற்றும் இன்க்ஜெட் (Ink Jet Printer) பிரிண்டரை விட லேசர் பிரிண்டர்களின் அச்சு வேகம்(Printing Speed) விரைவாக இருக்கும் . தினமும் அதிகமான அச்சு பிரதிகள் (Printer Printout Usage)தேவைப்படுவோர்க்கு இது மிக சரியான தேர்வு(Right Choice Printer) . மிக விரைவாக(High Speed Printing) மற்றும் தொடர்ச்சியான அச்சுப்பிரதிகள் (Continuous Printout) எடுக்க இது சரியானது .இது குறைவான விலையில் (Low Cost Printer) இருந்து அதிகமான விலை (High Cost Printer) வரை பலவித சிறப்பு(Printer Features) அம்சங்களுடன் சந்தையில் கிடைக்கிறது .இதன் பராமரிப்பு செலவு(Maintenance Cost) சிறிது அதிகம் . அதிக பக்கங்களை அச்சிடும் போது(Increase the Number of Printing Pages) இதன் செலவு மிக குறைவாக(Low Printing Cost) இருக்கும் .

மற்ற பிரிண்டர்களின் தொகுப்பை அடுத்த கட்டுரையில் காணலாம் .

Get Your Digital Visiting Card

மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டில்(MyTag Digital Visiting Card) அனைத்து தரப்பு வணிகர்களின்( Business Support) ஆதரவு பெற்ற பல வருட அனுபவம் உள்ள அனைத்து விதமான கம்பெனி பிரிண்டர்களுக்கு( Company Printer) டோனர் ரீஃபில் சர்வீஸ்(Toner Refilling Services) மற்றும் பிரிண்ட்டர்களை பழுதுகளை(Printer Repair Services) நிறைவான தரத்துடன்(Good Quality) குறித்த நேரத்தில்(OnTime Delivery) மிக குறைந்த(Budget Printer Service Center) விலையில் செய்வது மற்றும் புதிய பிரிண்டர்கள் (Branded Printers)குறைந்த விலையில்( Best Price Printer Agency) விற்பனை செய்யக்கூடிய எங்களின் ஒரு சில வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு(Digital Visiting Card) லிங்க்கை பார்வையிட