நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக
வாழ நமது முன்னோர்களின் கருத்துக்கள் - பாகம் 1

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ நமது முன்னோர்களின் கருத்துக்கள் - பாகம் 1

Learn from Our Ancestors Healthy Lifestyle - Part I

இன்றைய பரபரப்பான கால சூழலில்(Mechanical Lifestyle) பெரும்பாலான மக்கள் உணவை மறந்து ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் . அவ்வாறு உணவு உண்டாலும் எவ்வாறு உண்ன வேண்டும் ? எப்படி உண்ண வேண்டும் (How to eat?) என்று தெரியாமல் இருக்கிறார்கள் .இதனால் பல உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் (Health Issues) ஏற்படுகிறது.


Affortable Digital Business Card Provider


உலகப்புகழ் பெற்ற தமிழ் மொழி இலக்கியமான உலக பொதுமறை நூலான திருக்குறளில்(Thirukural) மருந்து(Medicine) என்ற அதிகாரத்தில் உணவைப்(Food Style) பற்றி சொல்லப்பட்டு இருக்கின்றது .அதில் மிக முக்கியமான(Important Thirukural) ஒரு குறள்

" மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
"

இதன் பொருள் ஒருவர் உண்ட உணவு செரித்த பின்னர் (After Digestion)அடுத்த வேளை உணவை எடுத்து கொள்ளும்(Better Digestion) பழக்கத்தை கொண்டால் ஒருவர் மேற்கொண்டால் அவருக்கு மருந்து என்ற ஒன்று தேவை படாது . அவர் உடம்புக்கு அந்த உணவே மருந்தாக அமைகிறது( Food is Medicine ) .முறையான உணவை (Nutritional Food) சரியான நேரத்தில் தேவையான அளவு (Healthy Food) உணவை எடுத்து கொள்ளும்(Health Conscious) அனைவரும் நோய் நொடி இல்லாமல் நீண்டகாலம் நல்ல ஆரோக்கியமாக (Healthy LifeStyle) இருப்பார்கள்.

நமது முன்னோர்கள்(Ancestors) ஒருவர் உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை (What are the best times to Eat food ?), எப்படி உண்ண வேண்டும்? எப்படி உண்ணக் கூடாது? ( What/(Not) to eat ? , When/(Not) to eat, How/(Not) to eat ) எந்த வரிசையில் உண்ண வேண்டும்? என மிக தெளிவாக நமக்கு எடுத்து சொல்லி இருக்கிறர்கள் .

ஒருவர் உண்ணும் போது படுத்து கொண்டோ ,நின்று கொண்டோ உண்ணக்கூடாது(Ideal Eating Positions) . உணவருந்தும் போது தரையில் சம்மணமிட்டு உணவை(sukhasana) தரையில் வைத்து உண்ணும் போது(Sit on the floor and eat) அது நமது இரைப்பைக்கு எந்த ஒரு இடைஞ்சலும் இன்றி செல்கிறது(Sukhasana for better digestion) .

உணவருந்தும் போது முதலில் இனிப்பு சுவையும் – Inippu Taste (Sweet Taste) அதன் பின் புளிப்பு- Pulippu Taste (Sour Taste) , உவர்ப்பு - Oovaruppu Taste (Salty Taste), கார்ப்பு - Pungent Taste (Kaarppu Taste), துவர்ப்பு - Astringent Taste (Thuvarppu Taste) , மற்றும் கசப்பு - Bitter taste (Kasappu Taste) என்ற வரிசையில் உணவருந்தினால் உடலுக்கு நன்மை ஏற்படுவது மட்டும் அல்லாது நீண்ட ஆயுளுக்கு வழிவகை செய்கிறது . முடிந்தவரை நாம் உண்ணும் உணவில் அறுசுவை -Six tastes of food (Arusuvai Unnavu) இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

உணவருந்திய உடன் தூக்கம்(Eat after Sleeping) என்பதும் தவிர்க்க வேண்டிய ஒன்று ஆகும் .இல்லையென்றால் உடல் செரிமான பிரச்சனைகள்(Digestion Problem) ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது . ஒருவர் ஒரு முறை உணவருந்தும் போது பாதி அளவு உணவு, கால் பகுதி நீர் மற்றும் அடுத்த கால் பகுதி காற்றுக்கான பகுதி என பிரித்து உண்ணுவது மிக சிறந்த உணவு பழக்கம் ஆகும் .

முடிந்த வரை பசித்த பின்னர் உண்ணும் பழக்கம் (A person who has a habit of eating after feeling hungry will never get sick.) உள்ள ஒருவருக்கு என்றும் நோய் வருவது இல்லை . நாம் உண்ணும் உணவு என்பது ஆரோக்கியமான ,(Healthy Food) அறுசுவை உடைய , ஊட்டச்சத்து நிறைந்த(Nutrition Food) உடல் பசியை ஆற்ற கூடிய மனதிற்கு பிடித்தவாறு இருந்தால் நாம் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் (Eat Healthy) நீண்ட காலம் (Long Live) நோய் இல்லாமல் நலமுடன் (Be Strong) வாழலாம் .

" If the food we eat is a healthy and nutritious, it satisfies the appetite of the mind.
By following this we can all live in good health and long life without disease.
"

உங்கள் குடும்ப நிச்சயதார்த்தம் (Wedding Engagement) , திருமணம் (Marriage Function) , வளையக்காப்பு (Valaikappu Function) , பிறந்தநாள்( Birthday Function) மற்றும் உங்கள் அலுவலக சம்பந்தமான(Office Function) விஷேச நிகழ்வுகளுக்கு தேவையான சைவ விருந்து(Quality Vegetarian Cater ) மற்றும் அசைவ விருந்து( Best Non Vegetarian Cater) வகைகள் குறித்த நேரத்தில் (On Time Delivery) வீட்டு சுவையுடன் ( Homemade Taste) சிறந்த முறையில்(Best Service) நல்ல தரத்துடன்(Good Quality) குறைந்த விலையில்(Affordable Price) செய்துதரக்கூடிய எங்களின் சில மைடேக் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு ( MyTag Digital Visiting Card Customers )வாடிக்கையாளர்கள் .

சிறந்த சைவ சமையல் தயாரிப்பாளர்


மினி வெப்சைட்டை பார்வையிட


சிறந்த அசைவ சமையல் தயாரிப்பாளர்


மினி வெப்சைட்டை பார்வையிட



மினி வெப்சைட்டை பார்வையிட


Create Mini Website Now