சிவாய நம .
அகத்தியர் பாதம் போற்றி.
சித்த வைத்தியம் என்பது சிவனால் அருளப்பட்டது.
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முற்பட்டது. மூலிகை என்பது நம்முடைய நிலப்பகுதியில் வளரும் நாம் அன்றாடம் உபயோகித்து வரும் பூக்கள், காய்கள், கனிகள், விதைகள், பிசின்கள், பட்டைகள், வேர்கள் இவைகளை கொண்டு செய்வதே மூலிகை வைத்தியம் ஆகும். இவைகளை கொண்டே பாரம்பரியமாகவும் குருக்களின் வாயிலாகவும் கற்றுக் கொண்டவற்றை தங்கள் தேவைக்கேற்ப சூரணங்களாகவும், எண்ணெய்களாகவும், லேகியங்களாகவும், ஒத்தட முடிச்சுகளையும் கொண்டு அடியேன் வைத்திய சேவை செய்து வருகிறேன்.
மூலிகை வைத்தியம் என்பது உணவே மருந்து , மருந்தே உணவு எந்த விதமான பக்கவிளைவுகள் இல்லாதது. மனிதனின் ஆயுட்காலம் 120 வருடங்கள். மனித உடல் தன்னை தானே சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. அதற்கு மூலிகைகள் உதவி செய்கின்றன.
இறைநம்பிக்கையும், மூலிகை வைத்தியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்
செல் நம்பர் 9094899955.
நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை.
தங்களின் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு செல் போனில் ஆலோசனை வழங்கி தேவைபடுவோர்க்கு கொரியர் மூலம் மூலிகை மருந்து அனுப்பி வைக்கப்படும்.
சித்தர்கள் புகழ் ஓங்குக .....
மூட்டு வலி மற்றும் முதுகு தண்டுவட வலிகள் வர முக்கிய காரணம் வயது முதிர்ச்சி, உடல் எடை அதிகரிப்பு, அடி படுதல், மன அழுத்தம், அதிக வேலை பளு, மலச்சிக்கல், உடலில் கழிவுகள் அதிகரித்தல் ஆகியவையே.
எங்களிடம் 1 மண்டலம் முதல் 3 மண்டலம் மூலிகை பொடிகள் மற்றும் தைலம் எடுத்து கொள்வதன் மூலம் எலும்பு தேய்மானம், சவ்வு விலகல் & கிழிதல் சரி செய்து கொள்ளலாம்.
இதற்கு நாங்கள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 5 மூலிகை பொடிகள் மற்றும் 2 வகை தைலம் கொடுக்கப்படும். இதற்கு 900 முதல் 1400 வரை செலவாகும்.
ஆரம்ப நிலையில் உள்ள வலிகள் 1 மண்டலத்தில் சரியாகிவிடும்.
குழந்தை பேறு அடைய பொறுமை, இறை நம்பிக்கை, ஜாதகம், பரிகாரம் மிகவும் முக்கியமானது.
ஒரு தரமான விந்து உற்பத்தியாக 60 நாட்கள் ஆகும் ஒரு தரமான கருமுட்டை உற்பத்தியாக 80 நாட்கள் ஆகும்.
கணவன் மனைவி இருவரும் மூலிகை எடுத்து கொள்ள வேண்டும்.
PCOD பிரச்சினை உள்ள பெண்கள் குறைந்தது 3 முதல் 6 மாதம் மூலிகை எடுத்து கொள்ள வேண்டும். முதலில் மாதவிடாய் பிரச்சினை சரி செய்ய வேண்டும். இதற்கு மாதம் 900 வரை செலவாகும்.
விந்து அணுக்கள் குறைவான அளவில் உள்ள ஆண்கள் 3 மண்டலம் லேகியம் எடுத்து கொள்ள வேண்டும். இதற்கு 1900 வரை செலவாகும்.
ஆண்மை குறைவு மட்டுமே பிரச்சினை உள்ளவர்களுக்கு அரை கிலோ லேகியம் & ஆயில் 1850 மட்டுமே கொரியர் உட்பட.
மூலம் வர முக்கிய காரணம் துரித உணவு, உடல் வெப்பம், தூக்கமின்மை, மலச்சிக்கல், ஆகியவையே.
இதற்கு 1 மண்டலம் 3 மூலிகை பொடிகள் 1 ஆயில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு 900 வரை செலவாகும்.
மேலும் தொடர்ந்து எங்கள் ஆலோசனை படி மலச்சிக்கல் இல்லாமல்உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
தோல் வியாதிகள் வர முக்கிய காரணம் மாறி வரும் இயற்கை சூழல் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், உடலில் அதிக அளவில் கழிவுகள் தங்கியதால் ஏற்படுகிறது.
இதற்கு சில மூலிகை பொடிகள் மற்றும் எண்ணெய் வழங்கப்படும். 1 மண்டலம் முதல் 3 மண்டலம் மூலிகை பொடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு 900 முதல் 1400 வரை செலவாகும்.
Bank Name | State Bank of India |
IFSC Code | SBIN0003303 |
Account Holder Name | Harshini Foods |
Account Number | 35223712198 |
Account Type | Current A/C |
Phone Pe | 9094899955 |
Google Pay | 9094899955 |