ஏலக்காய் மணம் கமழும் எங்கள் போடி மாநகரில் அமைந்துள்ளது 'பல்மைரா கார்டன்'. எங்கும் காணக் கிடைக்காத அரிதான தாவரங்கள் பழ வகைகள், அலங்கார தாவரங்கள், அதிக மகசூல் தரக்கூடிய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தாவரங்கள் கிடைக்கும். இல்லம், அலுவலகம், கல்லூரி, மருத்துவமனை வளாகம் பொலிவுடன் திகழ்ந்திட பொருத்தமான தாவரங்களைக் கொண்டு பொண்ணலங்காரம் செய்யப்படும். நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய அலங்கார தொட்டி வகைகள் மிக குறைந்த விலையில் கிடைக்கும்