1. நாற்காலி செய்யப்பட்டுள்ள மரம் வேப்பமரம். இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. 2. நாற்காலியில் பின்னப்பட்டுள்ள கயிறு பருத்தி நூலினால் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நேரம் இதில் அமர்வதினால் உடலின் இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு உடல் சூட்டைத் தணிக்கின்றது. 3.பயன்படுத்த மிகவும் எளிதானது 4.இதை பாதுகாப்பது மிக மிக எளிது.
இயற்கை நாற்காலியின் அளவு விபரங்கள்
நீளம் -18 இன்ச் அகலம் -16 இன்ச் உயரம் -12 இன்ச் மொத்த உயரம்- 26 இன்ச்
முதலில் வரும் 10 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில் இலவசமாக வழங்குகிறோம்.