சிறுதொழில் செய்வோருக்கான சில
வியாபார நுணுக்கங்கள் - பாகம் 1

சிறுதொழில் செய்வோருக்கான சில வியாபார நுணுக்கங்கள் - பாகம் 1

Business Strategy Tips for Small Business - Part I

இன்றைய காலகட்டத்தில் சுமார் 60%* சதவீதமான மக்கள் வணிகத்தில் நேரிடையாகவோ (Direct Business), மறைமுகமாகவோ (Indirect Business or Referal Business) ஈடுபட்டு வருகிறார்கள் . ஆனால் மிக சொற்பமான சதவீத தொழில் புரிவோர் மட்டுமே மிக பெரியளவில்(Successful Business) தொழில் துறையில் சிறந்து விளக்குகிறார் . இதன் முக்கியமான காரணம் அவர்கள் (Entrepreneurs) தங்களை காலத்திற்கு (Adopt New Technology)ஏற்ப மாற்றிக்கொண்டதும், புதிய விளம்பர யுக்தியை (New Marketing Method)செயல்படுத்தியதும் ஆகும் .


Professional Digital Business Card Agency


உதாரணமாக நீங்கள் உங்கள் ஊரில் சிறிய அளவில் வேலை ஆலோசனை மையம்(Job Consultancy Services) செய்து வருவதாக இருந்தால் உங்களின் இலாப தொகையில்(Business Profit) ஒரு சிறிய தொகையை உங்களின் வியாபார விளம்பரத்திற்கு(Business Promotion) முதலீடு செய்தால் அது உங்களின் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு(Next Level Business Growth) எடுத்து செல்லும் . உங்கள் ஊரில் புதிதாக ஒரு வேலை ஆலோசனை மையம்(Recruitment Agency) ஆரம்பித்தாலும் உங்களின் கன்சல்டன்சி சர்வீஸ் விளம்பரம் உங்கள் பகுதி மக்களுக்கு(Business Advertising) சென்று உள்ளதால் புதிதாக திறந்த நிறுவனம் உங்களுக்கு போட்டியாக(Business Competitors) இருக்காது .

" உங்களை உங்கள் பொருள் / சேவையின் தரமும்(Product Quality) ,நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளும் விதமும்(Customer Approach) , காலத்திற்க்கு ஏற்ற உங்கள் விளம்பர மாற்றமும்(Business Marketing Strategy) உங்களை இக்கால வணிகத்தில் உங்களை வெற்றியாளராக(Successful Businessman) மாற்றும் . "

மைடேக் மினி வெப்சைட்(Mini Website) இன்றைய காலத்திற்கு (Corona Situation) ஏற்ற வகையில் மிக குறைந்த விலையில்(Budget Digital Visiting Card) நிறைவான தரத்துடன்(Quality Digital Cards) புதிய வியாபார யுக்தி (Corona Innovative Ideas)உடன் உங்களின் ஆன்லைன் வணிகத்தை (Online Business Development)வளர்ச்சி அடைவதுடன் இல்லாமல் உங்களுக்கு என்று கூகுளில்(Google Results) ஒரு அடையாளத்தை(Google Ranking) ஏற்படுத்தி கொடுக்கும் .

வணிகத்தை மேம்படுத்த(Business Development) வேண்டிய ஆலோசனை பெறவும் (Business Consulting), நிறுவனத்திற்கு தேவையான சரியான பணியாளர்களை (Recruitment Agency)தேர்வு செய்யும் பணியை(Job Consulting) மிக சிறப்பாக செய்து வரும் எங்களின் ஒரு வாடிக்கையாளர் ஆசான் சர்வீஸ்(Assaan Services) ஆகும் .

ஆசான் சர்வீஸ்


மினி வெப்சைட்டை பார்வையிட


Create Mini Website Now